Inner Engineering In-Person

ஈஷா யோக நிகழ்ச்சி, 4 நாள் அல்லது 7 நாள், நேரடி வகுப்புகளாக வழங்கப்படுகிறது இந்த நிகழ்ச்சி, ஈஷா யோக ஆன்லைன் வகுப்பின் கருவிகள் மற்றும் வாழ்வை மாற்றவல்ல இதில் உபயோகா(மூட்டுகள், தசைகள் மற்றும் சக்திநிலை ஆகியவற்றை செயல்படுத்த கூடிய பயிற்சிகள்), சக்திவாய்ந்த தியானம் மற்றும் தனிப்பட்ட முறையில் நேரடியாக பயிற்சித் திருத்தங்கள் உள்ளடங்கும். கூடுதலாக, ஒவ்வொரு நிகழ்ச்சியின் முதல் ஒரு மணிநேரத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச அறிமுக உரை வழங்கப்படுகிறது சத்குரு அவர்களிடமிருந்து பயிற்சி பெற்ற ஒரு ஈஷா யோகா ஆசிரியர் மூலம் இந்த வகுப்பு வழங்கப்படுகிறது. முன்நிபந்தனை மற்றும் உடலளவில் எந்தவிதமான தயார் நிலையும் தேவையில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்துணர்வூட்டும், ஆரோக்கியமான சைவ உணவு வழங்கப்படுகிறது.
Inner-Engineering Intro Talk
Inner-Engineering Intro Talk

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா

This program offers the transmission of Shambhavi Mahamudra Kriya, an ancient, purifying 21-minute yoga practice of immeasurable transformative power that Sadhguru has brought to the modern world. Shambhavi aligns your entire system so that your body, mind, emotions and energies function in harmony, establishing a chemistry of blissfulness within you and empowering you to create your life the way you want it.

Today, millions of dedicated practitioners have experienced greater emotional balance, focus, stability, and improved health.

ஆய்வு அறிக்கைகள்

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா, கண்ணெதிரே ஓர் அதிசயம்

ஷாம்பவி மஹாமுத்ரா, படைப்பின் மூலத்தைத் தொடுவதற்கான ஒரு கருவி. உங்களுள் ஆழ்ந்திருக்கும் கருப்பொருளைத் தொடும்போது, தன்னிலை மாற்றம் ஏற்படுகிறது.
- சத்குரு

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்

வாழ்க்கையை எளிதாக வாழ்ந்திட உதவும் நடைமுறைக்கு ஏதுவான கருவிகள்

வாழ்வின் முக்கிய அம்சங்களை கையாள்வதற்கான தியானங்கள்

புத்துணர்வும் சமநிலையும் தரும் யோக பயிற்சிகள்

விழிப்புணர்வுக்கான கருவிகள்

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா

தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு மற்றும் குழுவாக இணைந்து பங்கேற்கக்கூடிய நிகழ்வுகள்

தன்னார்வத் தொண்டர்களால் உடனுக்குடன் தயார் செய்யப்பட்ட நலம் தரும் முழுமையான சைவ உணவு

Benefits

அன்றாட வாழ்வில் நாள் முழுவதும் புத்துணர்வோடும் விழிப்பாகவும் செயல்படமுடியும் 

அடுத்தவரோடு பழகுவதும், உறவுகளில் நல்லிணக்கமும் மேம்படும் 

சிந்தனையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை மற்றும் செயல்திறன் ஆகியவை மேம்படும்

மனஅழுத்தம், பயம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுபடமுடியும்

நாள்பட்ட வியாதிகளைப் போக்கக்கூடிய மன அழுத்தமில்லாத வாழ்க்கை கிடைக்கும்

உள்நிலையில் ஆனந்தம், அமைதி, மற்றும் நிறைவை உணரலாம்.

Photo Gallery

Upcoming Programs

Other Inner Engineering Formats

Inner Engineering Online

Experience Inner Engineering with Sadhguru in your own space, at your own pace through seven steps, offering tools for awareness, meditations, and yoga practices. This course is designed to bring balance and stability to your mind and emotions.
மேலும் தெரிந்துகொள்ள

விற்பனை நிலையம்

ஈஷா ஷாப்பி

சத்குரு "ஆப்"பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

© 2022, Isha Foundation, Inc.
விதிமுறைகள் & நிபந்தனைகள் |
தனியுரிமைக் கொள்கை. | Powered by Fastly