அறிக
பதிவு செய்க
சத்குரு
Login

உங்கள் நன்கொடை எங்கு செல்கிறது?

ஒவ்வொரு தனி மனிதனும் அவருடைய ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அழமான உள்நிலை மாற்றத்தின் வாயிலாக மேம்படுத்தத் தேவையானக் கருவிகளை பெற வேண்டும் என்பதே சத்குருவின் விருப்பமும் தொலைநோக்கு பார்வையும் ஆகும்.

சமூகம்

ஈஷா அவுட்ரீச்

"How deeply you touch another life is how rich your life is.”—Sadhguru
Isha Outreach, Isha Foundation’s social outreach initiative, serves as a thriving model for human empowerment and community revitalization around the world.

மேலும் தெரிந்துகொள்ள

ஆரோக்கியம்

கிராமப் புத்துணர்வு இயக்கம்

தென்னிந்தியாவிலுள்ள 4600 கிராமங்களில் வசிக்கும் 70 லட்சம் மக்களுக்கு இலவச மருத்துவமும் சமூக மறுவாழ்வும் அளிக்கிறது.

மேலும் தெரிந்துகொள்ள

கல்வி

ஈஷா வித்யா

கிராமக்குழந்தைகளின் வாழ்வையே மாற்றக்கூடிய விதத்தில் குறைந்த கட்டணத்தில், உயர்ந்த தரத்தில் கல்வியை வழங்கும் முன்னோடித் திட்டம் இது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை துவங்கியுள்ள 10 பள்ளிகளில் 8523 மாணவர்கள் பலனடைந்துள்ளனர்.

மேலும் தெரிந்துகொள்ள

சுற்றுச்சூழல்

பசுமைக்கரங்கள் திட்டம்

பொதுமக்கள் ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்படும் மாபெரும் மரங்கள் நடும் இத்திட்டம், தமிழகத்தின் பசுமைப் போர்வையை 10% அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் பாலைவனமாவதைத் தடுத்து, மண்ணரிப்பைக் குறைத்து, பருவநிலை மாற்றத்தைத் சரிசெய்யும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் தெரிந்துகொள்ள

நதிகள் மீட்பு இயக்கம்

நதிகள் மீட்பு இயக்கம், இந்தியாவின் உயிர்நாடிகளான நதிகளைக் காப்பதற்கான இயக்கமாகும். 2017ல், வேகமாக வற்றிவரும் இந்திய நதிகளைக் காப்பதற்கு சத்குரு இத்திட்டத்தைத் துவக்கிவைத்தார். அப்போது அவர் 9300 கிலோமீட்டருக்கு மேல் 16 மாநிலங்கள் வழியாக தாமே வாகனம் ஓட்டியபடி பயணித்து அழிந்துவரும் நம் நதிகளின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் தெரிந்துகொள்ள

விற்பனை நிலையம்

ஈஷா ஷாப்பி

சத்குரு "ஆப்"பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

© 2022, Isha Foundation, Inc.
விதிமுறைகள் & நிபந்தனைகள் |
தனியுரிமைக் கொள்கை. | Powered by Fastly