அறிக
பதிவு செய்க
சத்குரு
Login

வெற்றிக்கான யோகா

நீங்கள் எந்த அளவிற்கு வாழ்க்கையில் வெற்றிகரமாக உள்ளீர்கள் என்பது உங்களால் எந்த அளவிற்கு உங்கள் உடலையும் மனதையும் திறமையாக பயன்படுத்த முடிகிறது என்பதை சார்ந்துள்ளது. இந்த வகுப்புகள் ஸ்திரத்தன்மையும் சமநிலையும் தரக்கூடிய எளிய ஆனால் சக்திவாய்ந்த யோகாசனங்களை வழங்குகிறது.

பயன்கள்:
  • ஞாபக சக்தி, மனக்குவிப்பி, மனத்தெளிவில் முன்னேற்றம் காணலாம்
  • மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலி ருந்து விடுபடலாம்
  • முதுகுத்தண்டை வலுப்படுத்தும்.
வெபினாரில் இணைந்து யோகாவை இலவசமாக கற்றுக் கொள்ளுங்கள்.

விற்பனை நிலையம்

ஈஷா ஷாப்பி

சத்குரு "ஆப்"பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

© 2022, Isha Foundation, Inc.
விதிமுறைகள் & நிபந்தனைகள் |
தனியுரிமைக் கொள்கை. | Powered by Fastly