அறிக
பதிவு செய்க
சத்குரு
Login

Yoga & MeditationPractices recommended by Sadhguru for these challenging times.Join Free Webinar

நீங்கள் உற்சாகமாக, ஆனந்தமாக, அற்புதமாக இருந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் நீங்கள் கவலையாக இருக்கும் பொழுதை விட நல்ல முறையில் வேலை செய்யும் முழுமையான ஆரோக்கியமே வாழ்க்கை
- சத்குரு

<headingh1><nowrap>இந்த சவாலான காலகட்டத்திற்காக</nowrap>, சத்குரு அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள சில பயிற்சி முறைகள்</headingh1><headingh2> இலவச வெபினாரில் ஆன்லைன் மூலம் இணைந்திடுங்கள்.</headingh2>

வேகமாக பரவும் இந்த நோய்தொற்று காலகட்டத்தில் நமது நல்வாழ்வைப் பேண சத்குரு அவர்கள் சில பயனுள்ள பயிற்சி முறைகளை அறிவுறுத்துகிறார். இந்த கடினமான காலகட்டத்தில் இப்பயிற்சிகள் நம் உடலமைப்பில் உறுதியை ஏற்படுத்தி, உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

இந்த பயிற்சிகள், பயிற்சி பெற்ற ஈஷா ஆசிரியர் மூலம் இணையதள வெபினார்களின் வழியாக வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும் யோகா, தியானம் மற்றும் யோக விஞ்ஞானத்தை தழுவிய ஆரோக்கியக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

Webinars

சுவாச மண்டல ஆரோக்கியத்திற்கான யோகா
சிம்ஹ க்ரியா

நோய் எதிர்ப்புத் சக்தியையும் நுரையீரல் கொள்ளளவையும் அதிகரிக்க எளிய யோகமுறை

சுவாச மண்டலத்திற்கு உதவும் வகையில் நுரையீரல் கொள்ளளவை மேம்படுத்தி நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கப்பதற்காகவே சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய யோக முறை.

பயன்கள்
  • மேம்படுத்தப்பட்ட நுரையீரல் கொள்ளளவு
  • மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்புத்தன்மை
  • நமக்கு சுவாசக் கோளாறு உள்ளதா என்று கண்டறிய உதவும்

கால அளவு60நிமிடங்கள்

தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான தியானம்
ஈஷா க்ரியா

ஈஷா க்ரியா சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த தியானம் ஆகும். ஈஷா என்பது படைத்தலின் ஆதாரத்தை குறிக்கும் 'க்ரியா' என்றால் உள்நோக்கி செயல்படுவது

ஈஷா க்ரியா, 12-18 நிமிடங்கள் கொண்ட இலவச வழிகாட்டுதலுடன் கூடிய தியானம் ஆகும். கற்றுக் கொள்வதற்கு சுலபமான யோகமுறையானதால் இதை வீட்டில், பணியிடத்தில் அல்லது எங்கு இருந்தாலும் எளிதாக செய்யலாம். தெளிவு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை இந்த தியானம் மூலம் அடையலாம்

கால அளவு60நிமிடங்கள் 12+ வயதான

விற்பனை நிலையம்

ஈஷா ஷாப்பி

சத்குரு "ஆப்"பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

© 2022, Isha Foundation, Inc.
விதிமுறைகள் & நிபந்தனைகள் |
தனியுரிமைக் கொள்கை. | Powered by Fastly